kanchipuram வாகனம் மோதி 12 பசுமாடுகள் உயிரிழப்பு நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 திருப்பெரும்புதூர் அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன.